கனடாவின் சில பகுதிகளில் லும் ஜாம்பி மான் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இந்த தொற்றை ‘மெதுவாக நகரும் பேரழிவு’ என்றும் இது மனிதர்களுக்கு பரவக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
‘ஜாம்பி மான் நோய் ப்ரியான் என்ற புரதப்பொருளின் வளர்ச்சியின் மூலம் இந்த பரவுகிறது. பொதுவாக ஆரோக்கியமான மூளை புரதங்கள் ப்ரியான் மூலம் அசாதாரணமாக அதிகரிக்கிறது.
இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோய்களை உண்டாக்கும் ஆற்றல் கொண்டது.
இந்த தொற்று நோய்கள் பாதிக்கப்பட்ட இறைச்சியை உட்கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடும்.