Home இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம்

by Jey

2024 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி.இத்தாவல நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக சேத்தியா குணசேகர மற்றும் பெர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

related posts