Home கனடா அதிக எண்ணிக்கையில் தண்டனை விதிக்கப்பட்ட கனடிய நபர்

அதிக எண்ணிக்கையில் தண்டனை விதிக்கப்பட்ட கனடிய நபர்

by Jey

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நபர் ஒருவர் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக 21 ஆவது தடவையாக தண்டிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அதிக எண்ணிக்கையில் தண்டனை விதிக்கப்பட்ட கனடிய நபராக கருதப்படுகின்றார்.

மது போதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்துக்களை மேற்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபருக்கு எதிராக பல தடவைகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

related posts