அமெரிக்காவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி கலிபோர்னியா, நியூயோர்க் மற்றும் இல்லினோய்ஸ் ஆகிய மாநிலங்களில் உள்ள வைத்திய சாலைகளினாலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 17-23 வரையான காலப்பகுதியில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29,000 கொவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்நிலையில் இந்த எண்ணிக்கை இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 16% அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.