பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று மாலை நடந்த இக்கலவரத்தில் தலைநகரான போர்ட் மோர்ஸ்பியில் 8 பேர் உயிரிழந்ததாகவும், லே நகரில் 7 பேர் உயிரிழந்ததாகவும் பப்புவா நியூ கினியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருகினறனர்.