Home கனடா கனடாவில் நோயாளிகளின் விபரங்கள் சரியான முறையில் பேணப்படுவதில்லை

கனடாவில் நோயாளிகளின் விபரங்கள் சரியான முறையில் பேணப்படுவதில்லை

by Jey

கனடாவில் நோயாளிகள் தொடர்பிலான விபரங்கள் சரியான முறையில் பேணப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொதுக் கொள்கை அமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

எதிர்வரும் 2028ம் ஆண்டளவில் நோயாளர்கள் பற்றிய அனைத்து விபரங்களும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளது.

இவ்வாறு டிஜிட்டல் மயப்படுத்தப்படுவதன் மூலம் சிகிச்சைகளை இலகுபடுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

related posts