Home கனடா டொயொட்டா நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

டொயொட்டா நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

by Jey

கனடாவில் குறிப்பிட்ட வாகனமொன்றை செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டொயொட்டா நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் ஒர் ரக காரில் காணப்படும் எயார் பேக்கில் ( Takata airbag) கோளாறு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் இவ்வாறான சுமார் 7300 கார்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

related posts