ரொறன்ரோவில் தெற்காசிய பூர்வீகத்தைக் கொண்ட மக்களை இலக்கு வைத்து கப்பம் கோரிய சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கப்பம் கோரல் சம்பவங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பீல் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் தெற்காசிய பூர்வீகத்தைக் கொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர்களிடம் கப்பம் கோரப்பட்டுள்ளது.