தெற்கு பிலிப்பைன்ஸில் கடந்த சில வாரங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 63 பேரைக் காணாமல் போயுள்ள நிலையில், தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.