விஸ்டாரா போக்குவரத்து சேவை நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று மும்பையிலிருந்து ஐதராபாத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
புறப்பட்ட 30 நிமிடங்களிலேயே விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் காரணமான அந்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
இதில் பயணித்த நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ‘மரணத்திலிருந்து இப்படித்தான் தப்பினோம்’ என தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார்.