Home இலங்கை இலங்கை அரசாங்கத்தை பகைக்கக்கூடாது – சட்டத்துறை பேராசிரியர்

இலங்கை அரசாங்கத்தை பகைக்கக்கூடாது – சட்டத்துறை பேராசிரியர்

by Jey

இலங்கை அரசாங்கத்தை பகைக்கக்கூடாது என்பதே இந்தியாவின் முக்கிய நிலைப்பாடு என்று
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும், மாகாண சபை முறை என்பது அரசியல் அமைப்பின் ஒரு முக்கிய அம்சம், அது வெறும் 13ம் திருத்தச் சட்டம் எனக் கூறிவிட்டு கடந்து செல்ல முடியாது, மாகாணசபை முறையில் பொலிஸ் அதிகாரம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

தென்னிலங்கையில் பிழையான புரிதலினால் முரண்பாடுகள் தொடர்கிறது, இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு இந்தியாவின் ஆதரவின்றி எந்த முயற்சியும் சாத்தியமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

related posts