அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புளோரிடா பகுதியில் விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த பேருந்தில் பயணித்த சுமார் 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.