Home கனடா ஒன்றாறியோவில் உயிரிழந்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு -அஞ்சலி

ஒன்றாறியோவில் உயிரிழந்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு -அஞ்சலி

by Jey

ஒன்றாரியோ மாகாணத்தில் சடலமாக மீட்கப்பட்ட நான்கு பேருக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் உருக்கமான இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.

தென்மேற்கு ஒன்றாறியோவில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் சமூக சிந்தனை கொண்ட ஓர் பெண் என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

தனது சமூகத்திற்காக அயராது உழைத்து தன்னலமற்ற அடிப்படையில் செயற்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஓர் கரிசனையுடைய தாய் என நினைவு அஞ்சலியில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

related posts