Home உலகம் பங்களாதேஷ் தேசிய தொலைக்காட்சி தலைமையகத்திற்கு தீ

பங்களாதேஷ் தேசிய தொலைக்காட்சி தலைமையகத்திற்கு தீ

by Jey

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த வன்முறை ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள பங்களாதேஷ் தேசிய தொலைக்காட்சி தலைமையகத்திற்கு தீ வைத்தனர்.

ரவுடி போராட்டக்காரர்கள் தொலைக்காட்சி வளாகத்திற்குள் நுழைந்து பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

தேசிய தொலைக்காட்சிக்கு சொந்தமான கட்டிடம் தீப்பிடித்ததில், ஏராளமானோர் அதற்குள் சிக்கிக்கொண்டனர். தீயை அணைக்கவும், மக்களை மீட்கவும் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.

 

related posts