அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையின் படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 229 ரூபா 07 சதமாக பதிவாகியுள்ளதுடன் விற்பனை விலை 308 ரூபா 39 சதமாக பதிவாகியுள்ளது.