Home இலங்கை அண்மைக் காலத்தில் நடைபெற்ற மிகவும் அமைதியான தேர்தல்

அண்மைக் காலத்தில் நடைபெற்ற மிகவும் அமைதியான தேர்தல்

by Jey

ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக் காலத்தில் நடைபெற்ற மிகவும் அமைதியான தேர்தல் இன்றைய தினம் நடைபெற்ற தேர்தல் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்றயை தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மாலை நான்கு மணிக்கு பூர்த்தியானது.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் வாக்காளர்கள் எவ்வாறு வாக்களித்துள்ளனர் என்பது குறித்த தகவல் பின்வருமாறு….

நுவரெலியா – சுமார் 80%
கொழும்பு – 75%
இரத்தினபுரி – 74% க்கு மேல்
கேகாலை – 72%
குருநாகல் – 79%
கம்பஹா – 80%
புத்தளம் – 78%
மொனராகலை – 80%
பதுளை – 73%
திகாமடுல்ல – 70%
வன்னி – 71%
மட்டக்களப்பு – 65-70%
திருகோணமலை – 76.8%
பொலன்னறுவை – 78%
கொழும்பு – 78%
கண்டி – 75-80% இடையே
காலி – 74%
அம்பாந்தோட்டை – 78%
மாத்தறை – 75% க்கும் அதிகமாக
களுத்துறை – 75%
அனுராதபுரம் – 75% க்கும் அதிகமாக
யாழ்ப்பாணம் – 66%

related posts