இதுவரையில் வெளியான 12 மாவட்டங்களிலும் 80 ஆசனங்களுடன் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதுவரையில் தேசிய மக்கள் சக்திக்கு சுமார் அறுபது லட்சம் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
இன்னமும் 13 மாவட்டங்களின் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி 21 ஆசனங்களையும், பொதுஜன முன்னணி , தேசிய ஜனநாயக முன்னணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பன தலா இரு ஆசனஙகளைம் ஐக்கிய தேசியக்கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.