Home உலகம் கியூபா போராட்டத்தில் ஒருவர் பலி

கியூபா போராட்டத்தில் ஒருவர் பலி

by Jey

கியுபாவில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்மாகியதை அடுத்து ஏற்பட்ட முதலாவது மனித படுகொலை இன்று பதிவாகியது.

தலைநகர் ஹவானாவில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது 36 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார்.

இவர் அரச நிறுவனமொன்றின் மீது தாக்குதல் நடத்த வருகைதந்த குழு உறுப்பினர் என கியுப ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு படை மேற்கொண்ட தாக்குதலில் இவர்; உயிரிழந்ததாக ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவிக்கின்றனர்.

related posts