Home கனடா தேர்தலின் போது கனேடிய வாக்காளர்கள் சைபர் தலையீடுகளை எதிர்நோக்க நேரிடலாம்

தேர்தலின் போது கனேடிய வாக்காளர்கள் சைபர் தலையீடுகளை எதிர்நோக்க நேரிடலாம்

by Jey

எதிர்வரும் தேர்தலின் போது கனேடிய வாக்காளர்குள் சைபர் தலையீடுகளை எதிர்நோக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சைபர் தாக்குதல்தாரிகள் கனேடிய வாக்காளர்கள் மீது தாக்கம் செலுத்தக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் கருவிகளைப் பயன்படுத்தி இவ்வாறு அதிகளவில் தலையீடுகள் செய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக்க் குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறெனினும் இந்த தலையீடு அமெரிக்காவில் தேர்தலில் இடம்பெற்ற தலையீடுகள் அளவிற்கு வலுவானதாக அமையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் வாக்காளர்கள் மீது இவ்வாறான சைபர் தலையீடுகள் ஏற்படக்கூடும் என கனேடிய தொடர்பாடல் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

related posts