இந்த வாரத்தில் கனடாவிற்கு 7.1 மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3.1 மில்லியன் பைசர் பயோடெக் தடுப்பூசிகள் மற்றும் 4 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகளும் இவ்வாறு கிடைக்கப் பெறவுள்ளது.
எதிர்வரும் வாரங்களில் 66 மில்லியன்தடுப்பூசிகள் என்ற இலக்கினை அடைய முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி பெற்றுக் கொள்ள தகுதியான அனைத்து கனேடியர்களுக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு இந்த எண்ணிக்கை போதுமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.