பெயர்பேங்கில் இடம்பெற்ற மரணங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
றொரன்டோவின் பெயார்பேங்க் நகரில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த புதன்கிழமை பிற்பகல் வேளையில் எக்லின்டன் அவன்யூவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் செய்த முறப்பாட்டை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக பொது மக்களுக்கு பாதிப்பு எதுவும் கிடையாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.