கடனாவில் தடுப்பூசி ஏற்றல் வேகம் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதிலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் கொவிட் நோய்த் தொற்றாளர்களுக்கான தடுப்பூசி எற்றும் நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
கடந்த வாரத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது நாளொன்றுக்கு 0.98 வீதமாக காணப்பட்டதாகவும் முன்னதாக இந்த எண்ணிக்கை 1.44 ஆக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.