Home கனடா புதிய ஆளுனர் நாயகம் மஹாராணியுடன் பேச்சுவார்த்தை

புதிய ஆளுனர் நாயகம் மஹாராணியுடன் பேச்சுவார்த்தை

by Jey

புதிய ஆளுனர் நாயகம் மேரி சிமோன், பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத்துடன் இணைய வழியாக பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

கனடாவின் புதிய ஆளுனர் நாயகமாக கடந்த திங்கட்கிழமை மேரி சிமோன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

கனடாவின் முதல் பெண் பழங்குடியின ஆளுனர்நாயகம் மேரி என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் இணைய வழியாக மஹாராணிக்கும், ஆளுனர் நாயகத்திற்கும் இடையிலான சந்திப்பு நடாத்தப்பட்டுள்ளது.

related posts