Home கனடா கியூபெக்கில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு 3ம் மாத்திரை வழங்கல்

கியூபெக்கில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு 3ம் மாத்திரை வழங்கல்

by Jey

கியூபொக்கில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மூன்றாம் மாத்திரை தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றப்பட்ட சிலருக்கு நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கியூபெக் மாகாண அரசாங்கம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றப்பட்டதனை அங்கீகரிக்காத நாடுகளுக்கு செல்லும் கனேடியப் பிரஜைகளுக்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இரண்டு வகையான தடுப்பூசி ஏற்றப்பட்ட நபர்களை தடுப்பூசி ஏற்றியவர்களின் பட்டியலில் சில நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறான நபர்களுக்கு மூன்றாவது மாத்திரை தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.

related posts