ஒன்றாரியோ மாகாணத்தின் முன்னாள் முதல்வர் பில் டேவிஸ் காலமானார்.
மாகாணத்தின் 18ம் முதல்வராக டேவிஸ் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நீண்ட நாட்களாக கடமையாற்றிய முதல்வர்களில் ஒருவராக டேவிஸ் கருதப்படுகின்றார்.
டேவிஸ் 92ம் வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
டேவிஸின் மரணம் கவலையளிப்பதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.
பிரம்டனில் நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் டேவிஸ் காலமானார்.