லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை குறித்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, லாப் கேஸ் 12.5 கிலோ கொள்கலன் 363 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ கொள்கலனின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.