அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஏற்கனவே 02 மாதங்களாக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், அடுத்த மாதம் இறுதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா பிறழ்வு அச்சத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.