Home கனடா வீடு கொள்வனவு செய்வோருக்கு கடன் வழங்கப்படும் – ட்ரூடோ

வீடு கொள்வனவு செய்வோருக்கு கடன் வழங்கப்படும் – ட்ரூடோ

by Jey

வீடு கொள்வனவு செய்வோருக்கு கடன் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்படும்ட என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

வாடகை வீடுகளில் வசிப்பவர்களை வீட்டு உரிமையாளர்களாக்குவதற்கு ஒரு பில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஹமில்டனில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இளம் கனேடியர்கள் தங்களது கனவுகளை மெய்படச் செய்ய இந்த திட்டம் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

related posts