Home கனடா வறட்சி காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வு

வறட்சி காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வு

by Jey

மேற்கு கனடாவில் நிலவி வரும் வறட்சி நிலைமையினால் உணவுப் பொருட்களுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளன.

வறட்சி காரணமாக ஒட்டுமொத்த கனேடிய பொருளாதாரத்திற்கும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ரெஸ்டுன்களில் உணவுப் பொருள் விற்பனை செய்வதில் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளது.

ஏனெனில் கூடுதல் செலவில் பொருட்களை விற்பனை செய்ய நேரிட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாய உற்பத்திகளுக்கான தட்டுப்பாடு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

related posts