தடுப்பூசி ஏற்றிக் கொள்ளுமாறு மக்களிடம் கட்சித் தலைவர்கள் கூட்டாக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதான சமஷ்டி கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக இணைந்து இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளனர்.
லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்ரின் ட்ரூடோ, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் Erin O’Toole, என்.டி.பி கட்சியின் தலைவர் Erin O’Toole, புளொக் கியூபிகோகஸ் கட்சியின் தலைவர் Yves-François Blanchet, மற்றும் கிறீன் கட்சித் தலைவர் Annamie Paul ஆகியோர் இவ்வாறு கூட்டாக கோரியுள்ளனர்.
காணொளி மூலமாக கட்சித் தலைவர்கள் இவ்வாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.