Home கனடா அல்பர்ட்டா நோயாளிகளை ஏற்றுக்கொள்ள முடியாது பிரிட்டிஷ் கொலம்பியா

அல்பர்ட்டா நோயாளிகளை ஏற்றுக்கொள்ள முடியாது பிரிட்டிஷ் கொலம்பியா

by Jey

அல்பர்ட்டா நோயாளிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குறிப்படப்படுகின்றது.

இதேவேளை, ஒன்றாரியோ அரசாங்கம் அல்பர்ட்டா நோயாளிகளுக்கு உதவிகளை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உதவ முன்வருவதாக ஒன்றாரியோ சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியோட் தெரிவித்துள்ளார்.

related posts