கனடாவில் கோவிட் காரணமாக சிறுவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை குறைவு எனத் தெரிவிக்கப்படுகின்றது.
டெல்டா திரிபு போன்ற திரிபுகளின் தாக்கம் காணப்பட்டாலும் வைத்தியசாலை அனுமதிகள் குறைவு எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் மாணவர்கள் மத்தியில் கொவிட் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் வைத்தியசாலை அனுமதிகள் குறைவு எனத் தெரிவிக்கப்படுகின்றது.