Home கனடா பண மோசடி செய்ததாக 2 முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு

பண மோசடி செய்ததாக 2 முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு

by Jey

கோவிட் நிதியத்திலிருந்து பெருந்தொகை பணத்தை மோசடி செய்த்தாக ஒன்றாரியோ மாகாண முன்னாள் அதிகாரிகள் இருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பணத்தை இவ்வாறு பாரிய அளவில் மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமுத்தப்பட்டுள்ளது.

சுமார் ஓராண்டு காலம் இந்த சம்பவம் தொடர்பில் ஒன்றாரியோ மாகாண பொலிஸார் விசாரணைகளை நடாத்தியுள்ளனர்.

கோவிட் காலத்தில் பிள்ளைகளை பராமரிப்பதற்காக ஒரு தொகையை அரசாங்கம் வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பணத்தை போலிப் பெயர்களைப் பயன்படுத்தி குறித்த இரண்டு நபர்களும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

related posts