Home கனடா இனக்குரோத கருத்து வெளியிட்ட கல்கரி மேயர் வேட்பாளருக்கு 18 மாத சிறை

இனக்குரோத கருத்து வெளியிட்ட கல்கரி மேயர் வேட்பாளருக்கு 18 மாத சிறை

by Jey

இனக்குரோத அடிப்படையிலான கருத்துக்களை வெளியிட்ட கல்கரி மேயர் வேட்பாளருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கல்கரியில் மேயர் வேட்பாளராக போட்டியிட்ட Kevin J. Johnston க்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Mohamad Fakih என்பவரை இனக்குரோத அடிப்டையில் ஜொன்ஸ்டன் விமர்சனம் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மதத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு மேற்கொள்ளும் இனக்குரோத பிரச்சாரம் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியல் ரீதியான கருத்துக்களுக்காக தண்டிக்கப்படவில்லை எனவும் நீதிமன்றை அவமரியாதை செய்த ஆறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தண்டிப்பதாக நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.

related posts