ஜப்பானின் ஐவேட் மாகாணத்தில் இன்று அதிகாலை 2.46 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்நிலநடுக்கம் 7 வரை உச்சமடைந்து உள்ளது என்றும் கூறப்படுகிறது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.