Home கனடா கனடாவின் பணவீக்க வீதம் 4.4 வீதமாக அதிகரிப்பு

கனடாவின் பணவீக்க வீதம் 4.4 வீதமாக அதிகரிப்பு

by Jey

கனடாவின் பணவீக்க வீதம் 4.4 வீதமாக உயர்வடைந்துள்ளது.

கடந்த செப்டமப்ர் மாதம் இவ்வாறு பணவீக்க வீதம் உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் பின்னர் வருடாந்த பணவீக்க வீதம் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு செப்டம்பரில் பணவீக்க வீதம் 4.4 வீதமாக உயர்வடைந்துள்ளது.

எரிபொருட்களுக்கான விலைகள் அதிகளவில் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

related posts