முழுமையாக கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்ட நபர் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
75 வயதான கெரி வெஸ்டன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கெரி, சிரேஸ்ட வீரர்களுக்கான ஹோக்கி லீக் போட்டியில் பங்கேற்ற போது கோவிட் தொற்றுக்கு இலக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யோர்க் பிராந்தியத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு மாத்திரை தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டவர்களுக்கு இவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது