Home கனடா றொரன்டோ போக்குவரத்து ஆணைக்குழு மீது சைபர் தாக்குதல்

றொரன்டோ போக்குவரத்து ஆணைக்குழு மீது சைபர் தாக்குதல்

by Jey

றொரன்டோ போக்குவரத்து ஆணைக்குழு மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து ஆணைக்குழுவினால் பராமரிக்கப்பட்டு வரும் செயலிகள் சில உரிய முறையில் செயற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை இந்த சைபர் தாக:குதல் பற்றி அறிந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் இந்த தாக்குதல் பெரிதாக தென்படவில்லை என்ற போதிலும், பின்னர் அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

related posts