Home இந்தியா இறந்தவர்கள் பெயரில் முதியோர் ஓய்வூதியம்

இறந்தவர்கள் பெயரில் முதியோர் ஓய்வூதியம்

by Jey

தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் மற்றும் கூட்டுறவு கடன்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது . இறந்தவர்கள் பெயரில் முதியோர் ஓய்வூதியம் வழங்கிக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. சில இடங்களில் எந்த நகையும் அடகு வைக்காமல் நடைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பிரச்சினைகளுக்கும் புதிய அணுகுமுறை மூலம் தீர்வு காணப்படும் என்றார்.

related posts