Home கனடா பிரிட்டிஷ் கொலம்பியாவில் சில சத்திரசிகிச்சைகள் ஒத்தி வைப்பு

பிரிட்டிஷ் கொலம்பியாவில் சில சத்திரசிகிச்சைகள் ஒத்தி வைப்பு

by Jey

பிரிட்டிஷ் கொலம்பியாவில் சில சத்திர சிகிச்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் ஏட்ரின் டிக்ஸ் தெரிவித்துள்ளார்.

மருத்துவ பணியாளர்களுக்கு நிலவி வரும் பற்றாக்குறையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத பணியார்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

போதியளவு மருத்துவ பணியாளர்களின் சேவை கிடைக்கப் பெறாத காரணத்தினால் சத்திர சிகிச்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாகாணம் முழுவதிலும் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் இன்னும் கோவிட் தடுப்பூசி ஏற்றிக்கோள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

related posts