Home கனடா கனடாவில் வீடுகளின் விலை 18 வீதத்தினால் உயர்வு

கனடாவில் வீடுகளின் விலை 18 வீதத்தினால் உயர்வு

by Jey

கனடாவில் வீடுகளின் விலைகள் 18 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

கனேடிய ரியல் எஸ்டேட் பேரவை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு கனடாவின் வீட்டுச் சந்தை மிகவும் அதிகளவில் செயற்திறனுடையதாக காணப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒக்ரோபர் மாதத்துடன் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதத்தை ஒப்பீடு செய்தால் 18 வீத விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

related posts