பிரிட்டிஷ் கொலம்பியாவின் மெரிட் மக்கள் வெள்ளம் குறித்த எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கள்வர்களின் அச்சுறுத்தல்களை கருத்திற் கொண்டு வெள்ள அபாயத்தையும் கருத்திற் கொள்ளாது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ள அனர்த்தம் காரணமாக ஏற்கனவே நகரத்தின் பாலமொன்று இடிந்து வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு கூரையின் மீது எறியிருந்த குடும்பம் ஒன்று ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளது.
வெள்ளம் குறித்த எச்சரிக்கையை மக்கள் பொருட்படுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.