விமான நிலையங்களில் பரிசோதனைகளை செய்வது நீண்ட வரிசையை உருவாக்கும் என துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அனைத்து விமானப் பயணிகளையும் பரிசோதனையிடும் நடைமுறையானது சிக்கல் மிகுந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது விமான நிலைய பணிக்குழாமை அளெசகரியத்ற்கு உள்ளாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் விடுமுறைக்காக வரும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைத்துப் பயணிகளும் நீண்ட வரிசையில் நீண்ட காலம் காத்திருக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணிகளை காத்திருக்கச் செய்யாது கோவிட் பரிசோதனைகளை விரைவாக நடாத்தப்படக்கூடிய சாத்தியங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.