ஒன்றாரியோ மாகாணத்தின் பெரே சவுண்ட் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பெரே சவுண்ட்டின் கீ ரிவர் நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனம் பாதையிலிருந்து தடம் புரண்டத்ல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து காரணமாக குறித்த பாதையில் போக்குவரத்து சில மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.