மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களில்…
இலங்கை
-
-
-
-
இலங்கை
இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இன்று (20) முற்பகல் ஹெவ்லொக் சிட்டி, மிரேகா டவர் வர்த்தக மற்றும் அலுவலக கட்டிடத் தொகுதி ((Mireka Tower) திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். முதலீட்டுக்காக பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட கட்டமைப்புகளை மீண்டும் செயற்படுத்தி தற்போதைய மெதுவான செயற்பாடுகளுக்குப் பதிலாக செயற்திறன்மிக்க சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்
by Jeyஇலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க …
-
-
-
-
எதிர்வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு நாட்டில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் பகுதிகளில் உள்ள மதுபான நிலையங்களை மூடுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு, கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கோறிக்கை விடுத்திருந்தார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பதுளை, நுவரெளியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். ஆகையால், அப் பகுதிகளிலும், நாட்டின் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் ஏனையப்…
-
-