இலங்கை விவசாய அமைச்சின் செயலாளர் பதவி விலகினார் by Jey June 6, 2021 June 6, 2021 விவசாய அமைச்சின் செயலாளர் ரொஹான் புஷ்பகுமார தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர், அவர்… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை எதிர்வரும் 29 பாடசாலைகள் திறக்கப்படாது by Jey June 6, 2021 June 6, 2021 எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களில் எதுவித உண்மையும்… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை நாளை முதல் புதிய ஸ்டிக்கர் முறை அறிமுகம் by Jey June 6, 2021 June 6, 2021 கொழும்பு நகருக்குள் நுழையும் வாகனங்களுக்காக, ஸ்டிக்கர் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஸ்டிக்கர் முறைமையில் ஒருசில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, நாளை (07)… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை சீரற்ற வானிலையினால் ஐயாயிரம் கொடுப்பனவிற்கு இடையூறு by Jey June 5, 2021 June 5, 2021 நிலவும் சீரற்ற வானிலையால் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் பணிகளில் தாமதம் ஏற்படலாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலையால்,… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை எதிர்வரும் 29ம் திகதி பாடசாலைகள் திறக்கப்படாது by Jey June 5, 2021 June 5, 2021 எதிர்வரும் 29ம் திகதி பாடசாலைகள் மீளவும் கற்றல் நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என வெளியான தகவல்களில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை கப்பல் விபத்து குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு மூலம் விசாரணை நடத்துக by Jey June 5, 2021 June 5, 2021 எம்வி எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் (MV Xpress pearl) கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்பன குறித்து… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை மாவனல்ல மண்சரிவில் புதையுண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் சடலமாக மீட்பு by Jey June 5, 2021 June 5, 2021 மாவனல்லை, தெவனகல பகுதியில் மண் சரிவில் புதையுண்ட நான்கு பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். யுவதியொருவரின் சடலம் காலையில் மீட்கப்பட்ட நிலையிலேயே… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை 14ம் திகதியின் பின்னரும் பயணத் தடை தொடரலாம் by Jey June 5, 2021 June 5, 2021 எதிர்வரும் 14ம் திகதியின் பின்னரும் நாட்டில் பயணத் தடை தொடரக்கூடிய சாத்தியங்கள் உண்டு என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை சீரற்ற காலநிலையினால் பெருமளவான மக்கள் பாதிப்பு by Jey June 4, 2021 June 4, 2021 மழையுடனான வானிலையால் 05 மாவட்டங்களில் 130,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சுமார் 5,067 பேர்… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை பேர்ல் கப்பல் விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு by Jey June 4, 2021 June 4, 2021 எம்வி எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் (MV Xpress pearl) இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த விதம் தொடர்பில் முறையான விசாரணை… 0 FacebookTwitterPinterestEmail