இலங்கை தியாகி திலீபனின் தியாகம் உன்னதமானது – இரா.சம்பந்தன் by Jey September 19, 2023 September 19, 2023 திருகோணமலையில் பட்டப்பகலில் பொலிஸார் முன்னிலையில் குண்டர்கள், தமிழர்கள் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடத்திச் சண்டித்தனம் காட்டியுள்ளார்கள், இச் சம்பவம்… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயற்பாட்டை தவிர்த்துக் கொள்ள வேண்டும் by Jey September 19, 2023 September 19, 2023 நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை கஜேந்திரன் உள்ளிட்ட 14 பேர் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு விளக்கமறியல் by Jey September 18, 2023 September 18, 2023 தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 14 பேர் மீது… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை இறந்தவர்களை நினைவு கூரும் உரிமை அனைவருக்கும் உள்ளது – வவுனியா நீதிமன்றம் by Jey September 18, 2023 September 18, 2023 தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம்… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை நியூயோர்க் சென்றடைந்த ஜனாதிபதி by Jey September 17, 2023 September 17, 2023 ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை சென்றடைந்துள்ளார். ஐக்கிய நாடுகள்… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை வடக்கு – கிழக்கில் பல மனித புதைகுழிகள் இரகசியமாக காணப்படலாம் – மாவை சேனாதிராஜா by Jey September 17, 2023 September 17, 2023 இன அழிப்புச் செய்யப்பட்ட சமூகத்துக்கான இறுதி நீதியாக இன விடுதலையே வழங்கப்பட வேண்டும், இதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாகவும்… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை தியாகதீபம் திலீபனின் ஊர்தியை வழிமறித்த பெரும்பான்மை இனத்தவர்கள் by Jey September 17, 2023 September 17, 2023 திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் ஊர்தியை வழிமறித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குழுவினர் அடித்து நொறுக்கி, அதில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர்… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் விஷ ஊசி செலுத்திய பாட்டி by Jey September 15, 2023 September 15, 2023 யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பாட்டி கொலைக் குற்றச்சாட்டின்… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஊழல் தடுப்புச் சட்டம் by Jey September 15, 2023 September 15, 2023 புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல்… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை முல்லைத்தீவு பகுதியில் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் by Jey September 15, 2023 September 15, 2023 முல்லைத்தீவு – விசுவமடு, தேராவில் பகுதியில் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது… 0 FacebookTwitterPinterestEmail